இலையுதிராத மரம் நீ
ilaiyudhiraadha maram nee
இலையுதிராத மரம் நீ கனிதரும் திராட்சைக் கொடி நீ என்றே இயேசு அழைத்தார் வாக்குதத்தங்கள் உரைத்தார்
கால் படும் தேசம் உனக்கே தருவேன் என்றார் தேவன் இந்திய தேசம் நமக்கே இந்த உலகம் நமக்கே
கர்த்தர் நமக்காய் செய்து முடிப்பார் என்றும் காத்திருந்து அவர்க்காய் பெலனடைந்து பறப்பாய்