இக்கட்டு காலத்திலே மனிதனின்
ikkattu kaalathilae manidhanin
இக்கட்டு காலத்திலே மனிதனின் உதவி விருதா ஆபத்துக்காலத்திலே தேவன் உன் அடைக்கலமே -2
பாடு பாடு இயேசுவை பாடு போற்று போற்று இயேசுவைப் போற்று -2
1) நண்பர்கள் உன்னை மறந்தாலும் நீ நம்பினோர்கள் உன்னை வெறுத்தாலும் -2 கரம் பிடித்த தேவன் உண்டு நீ கலங்காதே கலங்காதே நீ கலங்காதே கலங்காதே
2) எப்பக்கம் உன்னை நெருக்கினாலும் நீ ஒருபோதும் ஒடுங்கி போவதில்லை -2 உன்னோடு இருப்பவரே என்றென்றும் பெரியவரே அவர் என்றென்றும் பெரியவரே