இதுவரை நடத்தி வந்த
idhuvarai nadathi vandha
இதுவரை நடத்தி வந்த இம்மானுவேலரே இனியும் நடத்துபவர் எபிநேசரே யேசுவா எங்கள் யேசுவா - 2
உலகம் தோன்றும் முன்னரே தெரிந்துகொண்டு ஆவிக்குரிய சகலவித ஆசீர்வாதங்கள் தந்தீர் தந்தீரே எங்கள் யேசுவா - 2 யேசுவா எங்கள் யேசுவா - 2
எண்ணிலா நெருக்கத்திலும் நெருக்கப்பட்டீரே பூர்வ நாட்கள் எல்லாம் தூக்கி சுமந்தீரே சுமந்தீரே எங்கள் யேசுவா - 2 யேசுவா எங்கள் யேசுவா - 2
உம்முடைய கிருபையின் ஐசுவர்யத்தாலே ரத்தத்தினால் பாவமன்னிப்பும் மீட்புமானீரே மீட்டீரே எங்கள் யேசுவா -2 யேசுவா எங்கள் யேசுவா - 2