இது வரை தேவனே நடத்தினீர்
idhu varai devanae nadathineer
ஆஹ ஆஹா அல்லேலூயா. - 4
இது வரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயா இனிமேலும் இயேசுவே நடத்துவீர் நன்றி ஐயா-2 ஆஹா ஆஹா அல்லேலூயா. - 4
இது வரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயா இனிமேலும் இயேசுவே நடத்துவீர் நன்றி ஐயா இது வரை தேவனே
சூழ்நிலைகள் பாதகமாய் வந்தாலும் சாதகமாய் மாற்றியே தந்திடுவார் துன்பங்கள் பெரும் வெள்ளம் போல வந்தாலும் இன்பமாய் மாற்றியே தந்திடுவார் _ 2 அவர்க்கொப்பானவர் யாரும் இல்லை அவர்க்கு நிகராய் ஒருவர் இல்லை _ 2 ஆஹா ஆஹா அல்லேலூயா. - 4
இது வரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயா இனிமேலும் இயேசுவே நடத்துவீர் நன்றி ஐயா
உனக்கெதிராய் ஒரு வழியாக வந்தாலும் ஏழு வழியாய் ஓடிட செய்திடுவார் உன் பக்கம் பதினாயிரம் பேர் விழுந்தாலும் உன்னை அனுகாமல் காக்குறார் _ 2 எல்ஷடாய் தேவன் அவர் என்றும் உனக்கு ஜெயம் தருவார் எல்ஷடாய் தேவன் அவர் என்றும் உன்னை நடத்திடுவார் ஆஹா ஆஹா அல்லேலூயா. - 4
இது வரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயா இனிமேலும் இயேசுவே நடத்துவீர் நன்றி ஐயா ஆஹா ஆஹா அல்லேலூயா _ 8