இது அதிசயமே எனக்கானந்தமே
idhu adhisayamae enakkaanandhamae
இது அதிசயமே எனக்கானந்தமே இன்ப பரலோகம் துறந்தெனக்காய் இகத்தில் இயேசு மனுவாய் உதித்தார்
விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில் என்னையும் எண்ணிலே தம் மனதில் தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து தயாபரனாய்த் தோன்றினார் – தேவ
மானிடர் மன இருள் நீக்கிடும் மெய் மா பிரபையோடிலங்கும் மகிபன் மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத் தந்தாரே இயேசுவையே -எந்தன்
சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தே சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார் நன்றியோடே நானும் பாடிடுவேன் தற்பரன் இயேசுவையே எந்தன்
பறத்திடும் பறவைக்கும் கூடு உண்டே பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே இயேசுவுக்கோ தலை சாய்த்திடவோ எங்குமோர் ஸ்தலமுமில்லை – பூவில்
சாந்தமும் தாழ்மையும் நீதியுமே சிறப்புடன் விளங்கிடுதே அவரில் இந்நுகமே எனக்கெந்நாளுமே சொந்த மென்றேற்றிடுவேன் என்றும்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bm D Bm A Bm A G Bm Bm G A Bm Em F#m Bm Bm G Em F#7 Bm Bm G A Bm Em F#m Bm Bm G Em F#7 Bm Bm G A Bm Em F#m Bm Bm G Em F#7 Bm Bm G A Bm Em F#m Bm Bm G Em F#7 Bm Bm G A Bm Em F#m Bm Bm G Em F#7 Bm
More from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal