இதோ உன் தேவன் கனிகாண வந்தார்
idho un devan kanigaana vandhaar
இதோ உன் தேவன் கனிகாண வந்தார் கனியுண்டோ உந்தனின் வாழ்வில் இனியாகிலும் நீ இணங்கிடுவாயோ இதுதான் அன்பரின் அழைப்பு
எருசலேமே எருசலேமே கூவி அழைக்கின்றார் கேளாய் பரிசுத்த மாவாய் பாவங்கள் தீர்ப்பார் பாருந்தன் இயேசு அருகில்
கனியற்ற மரமாய் வாழ்ந்திட்டாயோ கோடாரி அருகினில் காண்பாய் கர்த்தரோ உன்னை காத்திட வந்தார் கேட்பாயோ அன்பரின் குரலை