இதோ இறைவனின் செம்மறியே
idho iraivanin semmariyae
இதோ இறைவனின் செம்மறியே இவரே நம் பாவம் போக்குகின்றார் ( 2 ) அவனியில் அமைதியை ஆக்குகின்றார் - 2 காடு சாதி நம்பி
கடவுள் நம்மோடு இருக்கின்றார் . நற்கருணை வடிவில் திகழ்கின்றார் ( 2 ) உடலும் உள்ளமும் நலம் பெறவே - இவர் உணவின் வடிவில் திகழ்கின்றார் இதயத்தின் கதவுகள் திறக்கட்டுமே - அதில் இயேசுவே அரசராய் அமரட்டுமே ( 2 )
இன்பமும் துன்பமும் நமக்கு ஒன்றே இவர் அன்பில் ஒன்றாய் இணைந்து விட்டால் ( 2 ) துன்பமும் பகைமையும் மறைந்து விடும் . இறை வல்லமை நம்மிடம் நிறைந்து விடும் இதயத்தின் கதவுகள் . . . .