இதழால் நன்றி சொன்னால்
idhazhaal nandri sonnaal
இதழால் நன்றி சொன்னால் இறைவனுக்காகிடுமோ இதயத்தில் நன்றி சொன்னால் இயேசுவுக்காகிடுமோ ( 2 )
வாழ்வில் காட்டுதலே வானிறை கேட்கும் நன்றி மனத் தாழ்ச்சியும் தரித்திரமும் தயவும் காட்டும் நன்றி
உலகை உருவாக்கி உண்மை வாழ்வளித்து தன்னை பலியாக்கி தந்திடும் இறைவனுக்கு
சிலுவைக் கொடியேற்றி ஜெகத்தை மீட்டுயிர்த்து சிலுவைப் பலன் யாவும் நமக்கே ஈந்தவர்க்கு