இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன்
idaividaamal aaraadhikkum devan
இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன் தப்புவிக்க வல்லவர் அவர் இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன் விடுவிக்க வல்லவர் அவர் -2
உமக்கே ஆராதனை -4 என் ஜீவிய நாட்களெல்லாம் உம்மையே ஆராதிப்பேன் -
சாத்தானின் சகல தந்திரங்களும் ஒன்றும் என்னை சேதப்படுத்த முடியாது -2
துஷ்டன் இனி நம் வழியில் வருவதில்லை முற்றிலும் அவனை நாம் ஜெயித்துவிட்டோம்
இரவும் பகலும் நம்மை காத்திடுவார் செட்டையின் நிழலிலே மறைத்திடுவார்