ஹா ஸ்வர்க்க சீயோனில்
haa svarkka seeyonil
ஹா ஸ்வர்க்க சீயோனில் - என் இயேசுவின் முன்பு என் வீண்டெடுப்பின் கானம் பாடிடும்
ஆனந்தமே - பரமானந்தமே தாதோன்றி ஸந்நிதி ஆனந்தமே எந்தானந்தம் சியோன் புரமே
என் ரக்ஷகன் ப்றேமம் - புது தர்சனம் நல்கும் என் மானஸம் ப்ரியன் மோதிக்குமே
ஹா! நந்தி கொண்டதும் - என் உள்ளம் துள்ளும் என் ப்றியன்றெ பாடுகள் உரைத்திடும் போள்
ஆ ஸோபன நாட்டில் - முத்து மாளிகை வீட்டில் என் ஆனந்தமெல்லாம் என் ப்றியனத்றே
அதில் சித்தமுண்டு - அதில் உல்ஸவமுண்டு அதில் எவரும் சந்தோஷம் துள்ளிடும் --- ஆனந்
அதி சந்தோஷம் தன்னா - அதி உல்லாசம் தன்னே அதில் பாட்டு பாடியவர் யாருமில்லா --- ஆனந்தி
ஆ ஆனந்தம் கண்டால் புது கானங்கள் கேட்டால் தூதரும் ஆச்சரியம் கூறிடும் - தெய்வ