ஹா எந்தானந்தம் ஹா இந்து மதமே
haa endhaanandham haa indhu madhamae
1. ஹா! எந்தானந்தம் ஹா! இந்து மதமே துயரோடு சேர்ந்து நானும் ப்றியனி வாழ்த்திடுமே
2. ஈ லோக யாத்திரையில் எப்போதும் சந்தோஷமே பூவில் ஜெயம் ப்றாபிச்சோர்க்கு நித்ய மஹிமயே
3. ஈ லோக ஜீவிதம் புல்லு துல்யமே வாடிப்போகும் பூவை போல மஞ்னு போகுமே
4. மண்ணாகும் ஈ சரீரம் மண்ணோடு சேர்ந்தாலும் காஹள த்வனிச்சிடும்போள் தேஜஸ்ஸில் உயிர்க்குமே
5. விசுத்தரெல்லாரும் விண் தேஜஸ்ஸில் எப்பொழுதும் கர்த்தர் தோன்றி சந்நிதியில் என்னும் மோதிக்கும்
6. பொன் தள விதியில் புதிய சாலேமில் - என் ப்ரியன் சேர்ந்து நானும் பாடி உலாவிடுமே
7. என் ப்ரியன் மார்வ்வில் ஞான் சாரும் நேரத்தில் ஹா! எந்தோரின்பம் எந்து மதுரம் வர்ண்ய மல்லது
8. இப்பொழு லோகத்தில் ஆஸ் எந்த ஹோ பஞ்சு போல் பறந்து போகும் மாயலோகம்