ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவனாய்
gnaayitrukkizhamai kiristhavanaay
ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவனாய் இருக்காதே ஜனங்க முன்னால் ஆக்டிங்கு செய்யாதே -2 நீ உண்மையான கிறிஸ்தவனாய் வாழு உலகத்துக்கு வெளிச்சமாய் மாறு -2 இயேசு உன்னைப் பார்க்கிறார் உந்தன் செயல்களை அறிகிறார் -2
1. பாஸ்டர் முன்னால குட் பாய் பாஸ்டர் பின்னால பேட் பாய் -2 அப்பா அம்மா வீட்ல இருந்த கிறிஸ்தவ tv அப்பா அம்மா வெளிய போனா செக்ஸ்டிவி -2 இயேசு உன்னைப் பார்க்கிறார் உந்தன் செயல்களை அறிகிறார் -2
2. சபைக்குள்ள பேசுற நீ அந்நியபாஷை வெளியே போன பேசுற நீ கெட்டபாஷை -2 சபைக்குள்ள ஒம்பேரு ஜெப வீரன் வெளியே போனா ஒம்பேரு சண்டைக்காரன் -2 இயேசு உன்னைப் பார்க்கிறார் உந்தன் செயல்களை அறிகிறார் -2