ஞானமுள்ள நான்கு தெரியுமா
gnaanamulla naangu theriyumaa
ஞானமுள்ள நான்கு தெரியுமா தம்பி ஞானமுடன் நடந்து கொள்ளக் கற்றுக்கொள் கோடையிலே ஆகாரத்தைச் சம்பாதிக்கும் எறும்பு கன்மலையில் வீட்டைத் தோண்டும் குழிமுசல் ராஜா இன்றி பவுஞ்சு பவுஞ்சாய் புறப்படுமே வெட்டுக்கிளி அரண்மனையில் வலையைப் பின்னும் சிலந்திப் பூச்சி