ஞானம் தேவ ஞானம் தேவ
gnaanam deva gnaanam deva
ஞானம் தேவ ஞானம் தேவ பயமே என்றும் ஞானம் தீமை நம்மை விட்டு அகன்றோடி தினம் தேடுவது தேவ ஞானம்
கர்த்தரே மகா ஞானமே ஞானம் யாவருக்கும் தருபவரே முன்குறித்து அழைத்து வந்து நீதிமானாய் ஞானம் தருவார்
ஞானம் தரும் அழைப்பு அதை அடைந்தால் உன் வாழ்வில் செழிப்பு தினம் தேடு அதை பாடு தருவார் மகிமையின் கிரீடம்
ஞானத்தை மேன்மை படுத்து அது உன்னை மேன்மையில் நிறுத்தும் ஞானத்தைத் தழுவி ஏற்றுக்கொண்டால் வாழ்வில் கனமும் பெறுவாய்