கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
geedham geedham jeya jeya geedham
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டிப் பாடிடுவோம் -இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் -அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்
பார் அதோ கல்லறை மூடின பெருங்கல் புரண்டுருண்டோடுது பார் – அங்கு போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ தேவ புத்திரர் சந்நிதி முன்
வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுவோம் -தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு
அன்னா காய்பா ஆசாரியர் சங்கம் அதிரடி கொள்ளுகின்றார் -இன்னா பூதகணங்கள் இடி ஒலி கண்டு பயந்து நடுங்குகின்றார்
வாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம் வருகின்றார் ஜெய வீரர் – நம் மேளவாத்தியம் கைமணி பூரிகை எடுத்து முழுங்கிடுவோம்
Chords
Key F# Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F# C#7 F# Ebm F#
Ebm C#
B Abm F# C#
Abm Ebm C# F#
F# C#7 F# Ebm F#
Ebm C#
B Abm F# C#
Abm Ebm C# F#
F# C#7 F# Ebm F#
Ebm C#
B Abm F# C#
Abm Ebm C# F#
F# C#7 F# Ebm F#
Ebm C#
B Abm F# C#
Abm Ebm C# F#
F# C#7 F# Ebm F#
Ebm C#
B Abm F# C#
Abm Ebm C# F#