எழுந்து வாருமையனே
ezhundhu vaarumaiyanae
எழுந்து வாருமையனே - நசரேயனே சுவே எழுந்து வாருமையனே
1. மங்கள மித்தினம் - எங்கும் முழங்க சங்கை பெரும் திரு - திங்களொளி தேவா - எழு
2. மங்கை மருமகன் - எங்களேசையனே இங்கு பரிவுடன் - தங்கிடுமையனே - எழு
3. அன்று கானான் கலியாணத்தில் நின்றாரே இன்றும் இந்த மண் - வீட்டில் வந்திடும் - எழு
4. தோழர் தோழிகள் - சூழயிவ்வாழிகள் வாழவே நீடூழி - காலமொழுங்காக - எழு
5. மங்களம் மங்களம் - மங்களமென்றுமே எங்கள் மணவாள - னேசுவுக்கென்றுமே - எழு