எழுந்து வாரும் ஐயனே
ezhundhu vaarum aiyanae
எழுந்து வாரும் ஐயனே நசரேயன் இயேசுவே எழுந்து வாரும் ஐயனே
1. விண்ணவர் போற்றவே மண்ணவர் பாடவே மாட்சிமை இயேசுவைச் சொல்லிக் கொண்டாடவே
2. விசுவாசக் கேடகம் கையில் தந்திடவே பண்டையர் அடைந்த வெற்றிகள்' தந்திட
3. எலியாவின் ஆவி எல்லோர்க்கும் ஈந்துமே பலமான ஆவியை நிறைவாக ஈந்திட
4. ஜெபத்தின் வல்லமை விமலா நீர் கண்ட ஓயாத ஜெப சிந்தை எல்லோருக்கும் ஈந்திட
5. மாட்சிமை மாட்சிமை மாட்சிமை என்றுமே அபிஷேகம் பெற்றவரைப் போற்ற
6. தீவட்டியிலெண்ணெய் ஊற்றாகப் பாய்ந்திட அட்ட பக்கமெல்லாம் பற்றி எரிந்திட
7. வெளிச்சத்தின் காட்சிகள் கண்களில் மட்டும் திறவாத கண்கள் திறந்ததுமே பார்த்திட