எழும்பும் காலமே எழும்பும் - Its time to arise
ezhumbum kaalamae ezhumbum - Its time to arise
எழும்பும் காலமே எழும்பும் சபையே கர்த்தருக்குள் எழும்பிடுவோம் அவர் பொக்கிஷம் நமக்குள் அவர் மகிமை நம்மீது கர்த்தருக்குள் எழும்பிடுவோம்
Its time to arise The Churchshall arise We shall rise in the Lord His treasure is within us His glory is upon us We shall rise in the Lord