எழும்பி விடுவேன் நான் எழும்பி
ezhumbi viduven naan ezhumbi
எழும்பி விடுவேன் நான் எழும்பி விடுவேன் உம் ஒளி வந்தது அனல் கொண்ட அக்கினி என்னை நிரப்பிட உம் ஒளி வந்தது
வியாதிகள் நீங்கி சுகம் பெற உம் ஒளி வந்தது கவலைகள் நீங்கி மகிழ்ந்திட உம் ஒளி வந்தது
அபிஷேகம் என்னை நிரப்பிட உம் ஒளி வந்தது அற்புதம் அதிசயம் நிகழ்த்திட உம் ஒளி வந்தது
சத்துருவின் கோட்டையை தகர்த்தெறிய உம் ஒளி வந்தது சாத்தானை காலில் மிதித்து விட உம் ஒளி வந்தது