ஏழு சபைகளிலே
ezhu sabaigalilae
ஏழு சபைகளிலே உலாவி வந்த ஆவியானவரே எங்கள் சபைகளிலே உலாவி வர உம்மை அழைக்கிறோம்
நீர் வருக! நீர் வருக! (2) எங்கள் ஆராதனையில் உலாவி வருக!
நீர் உலாவி வரும் பொழுது சபை சீர்பொருந்தும் நீர் உலாவி வரும் பொழுது சபை சமாதானமடையும் நீர் உலாவி வரும் பொழுது சபை பரிசுத்தமாகும் நீர் உலாவி வரும் பொழுது சபை பூரணமாகும் - நீர்
நீர் உலாவி வரும் பொழுது சபை எழுப்புதலடையும் நீர் உலாவி வரும் பொழுது சபை தரிசனம்கானும் நீர் உலாவி வரும் பொழுது சபை விடுதலையடையும் நீர் உலாவி வரும் பொழுது சபை விருத்தியாகும் - நீர்
நீர் உலாவி வரும் பொழுது சபை அற்புதம்காணும் நீர் உலாவி வரும் பொழுது சபை ஆரோக்கியமடையும் நீர் உலாவி வரும் பொழுது சபை மறுரூபமடையும் நீர் உலாவி வரும் பொழுது சபை மகிழ்ச்சியடையும் - நீர்