ஏழிசை நாதனே எழுவாய்
ezhisai naadhanae ezhuvaay
ஏழிசை நாதனே எழுவாய் - இறை அருளை என்னில் நீ பொழிவாய் பல வரங்கள் தந்து எனைக் காப்பாய் வழிகாட்ட எழுந்து வருவாய்
வாழ்வும் வழியும் நீ எனக்கு . வளங்கள் சேர்க்கும் அருமருந்து ( 2 ) உறவை வளர்க்கும் விருந்து - 2 என்னில் நிறைவை அளிக்கும் அருளமுது பாடுவேன் பாடுவேன் பல சிந்து பாரினில் வாழுவேன் உனில் இணைந்து
விழியும் ஒளியும் நீ எனக்கு விடியல் காட்டும் ஒளி விளக்கு ( 2 ) மனிதம் வாழும் தெய்வம் - 2 என்னில் புனிதம் வளர்க்கும் நல் இதயம் பாடுவேன் பாடுவேன