ஏழை என்னை காணிக்கையாக
ezhai ennai kaanikkaiyaaga
ஏழை என்னை காணிக்கையாக தருகின்றேன் தெய்வமே ஏற்றுக் கொள்ளுமே - 2
என் உயிரும் உடலும் உள்ளமும் சிந்தனையும் செயலும் என் உணர்வுகள் உறவுகள் என்னில் உள்ள திறமைகள் யாவும் உந்தன் கருணையின் கொடைகள் . தந்தாய் ஏற்றுக்கொள்
என் கடந்த கால வாழ்க்கையும் நிகழும் வாழ்க்கையும் - நான் எதிர்கொள்ளும் வாழ்க்கையும் அதன் வளர்ச்சி தளர்ச்சியும் ( 2 ) யாவும் உந்தன் கருணையின் கொடைகள் தந்தாய் ஏற்றுக்கொள்