ஏழை எனக்கு அடைக்கலம் அவரே
ezhai enakku adaikkalam avarae
ஏழை எனக்கு அடைக்கலம் அவரே பலமுள்ள கண்மலை வெளிச்சமுமே கூப்பிடும் போது பதில் தந்திடும் - நல் பரிசுத்தராம் என் இயேசு தேவன்
கார்முகில் போல் துன்பம் வந்த நேரம் காருண்ய கரத்தில் வரைந்தே என்னை காத்த உம் தயையை நான் வர்ணிப்பேனே கல்வாரி நாயகா காலமெல்லாம்
வழிதப்பி நடந்த என் கால்களையும் ஜீவபாதையில் நடத்தினீரே புதிதாக்கினர் என் ரூபத்தையும் புகழ்ந்து பாடுவேன் காலமெல்லாம்