எவ்வளவு நல்லவர்
evvalavu nallavar
எவ்வளவு நல்லவர் நீர் எவ்வளவு நல்லவர் எவ்வளவு நல்லவர் நீர் எவ்வளவு நல்லவர்
நீர் எவ்வளவு நல்லவர் எவ்வளவு நல்லவர் எவ்வளவு நல்லவர் நீர் எவ்வளவு நல்லவர் எவ்வளவு நல்லவர் எவ்வளவு நல்லவர்
1. தாயின் கருவில் உருவாக்கினவரே நீர் எவ்வளவு நல்லவர் என் பெயர் சொல்லி அழைத்தவரே நீர் எவ்வளவு நல்லவர் எனக்காக யாவையும் செய்தவரே நீர் எவ்வளவு நல்லவர் என் தலை நிமிர செய்தவரே நீர் எவ்வளவு நல்லவர்.
2. என் பாவம் தீர்த்த இரட்சகரே நீர் எவ்வளவு நல்லவர் என் நோய் தீர்க்கும் பரிகாரியே நீர் எவ்வளவு நல்லவர் என் துக்கம் மாற்றும் தெய்வமே நீர் எவ்வளவு நல்லவர் சந்தோஷத்தாலே நிரப்புபவரே நீர் எவ்வளவு நல்லவர்.
3. என்னோடு இருக்கும் இம்மானுவேலே நீர் எவ்வளவு நல்லவர் இம்மட்டும் காத்த எபிநேசரே நீர் எவ்வளவு நல்லவர் என் பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதினீரே நீர் நல்லவர் என் ஜீவனை அழிவில் இருந்து மீட்டவரே நீர் நல்லவர்.