எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு
ettuthikkum sedhi onnu
தந்தானே தந்தானானே தானனன்னே தந்தானானே தந்தானே தனானன்னானே தன தானானே தானேனன்னானே-2
எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு பாட்டுல நான் சொல்ல வந்தேன் காது கொடுத்து நல்லா கேளுங்க இயேசு இராஜன் இன்று பிறந்தாருங்க-2
மன்னாதி மன்னவராய் இராஜாதி இராஜன் அவர்-2 மாட்டுத்தொழுவில் பிறந்தார் எங்க மணவாளன் பிறந்தார் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் போடு இயேசு பிறந்த நாளை இன்று பாடு-2
தந்தானே தந்தானானே தந்தானானே தானேனன்னே தந்தானே தந்தானானானே தன தானானே தானேனன்னானே தந்தானே தன்னானானே தானனன்னே தந்தானானே தந்தானே தனானன்னானே தன தானானே தானேனன்னானே
1.ஏழைகளின் இதயமாக இன்ப இயேசு பிறந்தார் ஏழ்மையை ஒழித்திடவே தேவ மைந்தன் பிறந்தார்-2-மன்னாதி
2.வந்தாரை வாழ வைக்கும் வல்ல இயேசு பிறந்தார் உலகை இரட்சிக்க உத்தமர் இயேசு பிறந்தார்-2-மன்னாதி