ஏற்றுக் கொண்டாய் இறைவா
etruk kondaay iraivaa
ஏற்றுக் கொண்டாய் இறைவா நான் இருப்பது போல் என்னை ஏற்றுக்கொண்டாய் இறைவா
பறவையாக நான் இருந்தால் பறந்து பறந்து பாடிடுவேன் வானம் பாடியாய் இருந்திருந்தால் கானம் பாடி மகிழ்ந்திருப்பேன் ஆனால் நான் நானாவேன் - 2 அதற்கு நான் நன்றி சொல்லுகிறேன்
மீனினமாக நானிருந்தால் நீந்தி நீந்தி வாழ்ந்திருப்பேன் தேனியாக நான் இருந்திருந்தால் தேனை உண்டு மகிழ்ந்திருப்பேன்