ஏற்ற வேளையிலே என்னை
etra velaiyilae ennai
ஏற்ற வேளையிலே என்னை உயர்த்திடுவார் அவர் ஏற்ற நேரத்திலே உதவி செய்வார் அவர்
உயர்த்துவார் உன்னை உயர்த்துவார்(இயேசு) கன்மலைமேல் உன்னை நிறுத்துவார் நிறுத்துவார் உன்னை நிறுத்துவார் கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்-(2)
குனிந்த இடத்திலே உன்னை நிமிர செய்வார் அவர் விழுந்த இடத்திலே உன்னை எழும்ப செய்வார் அவர் -(2) யோசேப்பை நிமிர செய்தவர் உன்னையும் நிமிர செய்வார் அவர் -(2)
தள்ளப்பட்ட இடத்திலே தலைக்கல்லாய் மாற்றுவார் தடுமாறும் இடத்திலே உன்னை தாங்கி நடத்துவார் அவர்-(2) தாவீதை உயர்தினவர் உன்னையும் உயர்த்திடுவார்-(2)