எத்துணை நன்று எத்துணை நன்று
ethunai nandru ethunai nandru
எத்துணை நன்று எத்துணை நன்று அத்தனை பேரும் ஒன்றி வாழ்வது - எத்துணை நன்று - 2
ஒரு கொடிக் கிளையாய் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று அந்த ஒரே திருச்சபையில் நாமிருக்கின்றோம் . ஒரே குடும்பமாய் நாமிருக்கின்றோம் இன்று ஒரே வித அழைப்பை நாம் பெற்றுக் கொண்டோம் . . . 2 .
புதியதோர் உலகம் கண்டிடுவோமே . . . அதில் புதுமை வாழ்வை அடைந்திடுவோமே . . . ! பிரிவினை எல்லாம் தீர்த்திடுவோமே . . . . இன்று இறைவனில் ஒன்றாய் இணைந்திடுவோமே