எத்தனையோ நன்மைகளை
ethanaiyo nanmaigalai
எத்தனையோ நன்மைகளை எந்தன் வாழ்வில் செய்தீரே அத்தனையும் நினைத்து நன்றி சொல்ல ஆயுள் போதாதே -2
நன்றி நன்றி சொல்லுவேன் ஆயுள் முழுதும் சொல்லுவேன் நன்றி நன்றி சொல்லுவேன் உயிருள்ளவரை சொல்லுவேன்
1. பாவச் சேற்றினிலே விழுந்த என்னை தேடி வந்தீரே
2. இதுவரை காத்தீரே உமக்கு கோடி நன்றி ஐயா