எத்தனை தாலந்துகள்
ethanai thaalandhugal
எத்தனை தாலந்துகள் உன்னிலுள்ளதோ அத்தனையும் இரட்டிப்பாக்க ஆயத்தம்தானோ
ஐந்து தாலந்தை பத்தாக்கினான் இரண்டு தாலந்தை இரண்டாகினான் ஒன்றே தாலந்தை இரண்டாக்காமல் மண்ணில் புதைத்தவன் புறம்பானானே
உந்தனின் தாலந்தால் உலகோரெல்லாம் விந்தையாம் அன்பண்டைவிரைந்திடவே தந்தொனின் பாதத்தைப் பற்றிக் கொண்டு சிந்தனையோடே நீ சேவிப்பாயே