எத்தனை நாவினால்
ethanai naavinaal
1. எத்தனை நாவினால் கர்த்தரை புகழ்வேனோ சித்தர் சபை நடுவில் இதனை கனிவுடன் காத்தார் கருணையில் தோத்திர பாத்திரனே
ஆருயிர் அன்பரென் ஆதரை மீதினிலே கிருபை இரக்கம் நிரை இயேசுவுக்கே மாறாத தரு நிழலே - ஆறு
2. பூதலம் அதிர்ந்து தன்னிடம் ஒழியுமே பூதங்கள் உருகிடும் வாக்குத்தத்தங்கள் எனக்காய் வகுத்தவர் மாறிடும் மானிடனே- ஆறு
3. சேயினைச் சுமந்தே ஆற்றித் தேற்றிடுமெந்த தாயினும் சிறந்தவரே ஆயனின் காயங்களால் வரும் சுகம் நேயோன் உரிமையே - ஆறு
4. நாடியின் துறையே நெடியோன் விருதினை ஓடி முன்னேகிடுவேன் ஈடில்லாதவரடி ஆவியில் தொடர்ந்தே பீடிகை வந்தடைவேன் - ஆறு
5. கிறிஸ்துவின் நிறைவே நற்சுவிசேஷத்தாலே இத்தரையில் அடைய சித்தங் கெண்டடியேனைக் கண்டழைத்தவரே சீர் பெற செய்திடுவார் - ஆறு
6. சீயோனின் மகிமை கண்களில் வீசிடுதே சிந்தனையும் வாஞ்சையதே ஆசையாயடைய தம் சற்குணந்தனையே நேசருக் கொப்புவித்தேன் - ஆறு