எத்தனை எத்தனையோ
ethanai ethanaiyo
எத்தனை எத்தனையோ எத்தனையோ வாட்டி என் இயேசுதான காப்பாத்தினார் நன்மையத்தா காட்டி ஆத்துக்குல்ல மீனு சேத்துக்குல்ல நானா பார்த்தார் இயேசு நைனா என்ன காப்பாத்தினார் நைனா
அம்மாவாச நைட் மனசுக்குல்ல ஃபைட் இயேசு தான்டா லைட்டு அவரு உள்ள வந்தா வெயிட் இயேசு வரும் வேலை நீ என்னிக்கோடா நாள நா பறக்கப்போர மேல நீ புடிக்கப்போர கால
தாகம் நாளு நாளா நா குடிச்சே கொக்கக் கோலா நீ துக்கமான ஆளா வா இயேசு கிட்ட போலா