எத்தன நன்மைகள் எந்தன் வாழ்விலே
ethana nanmaigal endhan vaazhvilae
எத்தன நன்மைகள் எந்தன் வாழ்விலே எனக்காக யாவையும் செய்து முடித்தீரே -2
நன்றி சொல்லி துதிக்கிறேன் நன்றி சொல்லி மகிழ்கிறேன் -2 இயேசய்யா இயேசய்யா இயேசய்யா என் இயேசய்யா-2
நம்பின மனிதர்கள் கைவிட்டபோதும் நம்பிக்கையின் நங்கூரமே நன்மைகளை செய்தீரே -2
2. கலங்கி நின்றபோது கண்ணீரை துடைத்தீரே கண்ணீரை மாற்றினீர் களிப்பை தந்தீரே
3. எனக்காய் வந்தீரே என் பாவம் கழுவிட உம் ஜீவன் தந்தீரே வாழ வைத்திட