எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி
erusalemae kartharai sthothiri
எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி சீயோனே உன் தேவனைத் துதி துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது
துதிகளிலேவாசம் செய்யும் இயேசுபெரியவர் துதி துதிப்பதினால்ளிகோகோட்டை இழந்துவிடுமே சத்துருவை மேற்கொள்ளும் துதியின் வல்லமை சாத்தானை ஓடவைக்கும் துதியின் ஆயுதம்
துதிப்பதினால் பயமெல்லாம் பறந்துபோகுமே துதிக்கின்றஉள்ளமெல்லாம் ஜெயங்கொள்ளுமே துதியுடனேவாசல் முன்னே சென்றிடுங்கள் துதியினால் மகிமையினை கண்டிடுங்கள்
துதியுடனேகர்த்தரைப் பாடி மகிழ்ந்திடு - சுர மண்டலத்தோடு கீர்த்தனம் சொல்லி புகழ்ந்திடு வார்த்தையினல்வானம்பூமிபடைத்ததேவனை வாழுகின்ற நாளெல்லாம் போற்றி துதித்திடு
துதி நிறைந்த உள்ளம் மகிழ்ந்து பாடுமே துதிக்கின்ற குடும்பம் செழித்து வாழுமே துதி நிறைந்த ஆராதனை ஆசீர்வாதமே இதிள்ள சபைகள் வளர்ந்து பெருகுமே