எப்போழுது உம் சந்நிதியில்
eppozhudhu um sannidhiyil
எப்போழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன தாகமாயிருக்கின்றேன் ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன் – எப்பொ
தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல் என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது
இரட்சகரே உம் வருகையிலே நிச்சயமாய் உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் – எப்பொ
ஆத்துமாவே நீ கலங்குவதேன் சோர்ந்து போவது ஏன் கர்த்தரையே நம்பியிரு அவர் செயல்கள் நினைத்துத் துதி – இரட்சகரே
காலைதோறும் உம் பேரன்பைக் கட்டளையிடுகிறீர் இரவுபகல் உம் துதிப்பாடல் என் நாவில் ஒலிக்கிறது – இரட்சகரே
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm
C
Gm A# F
F Gm Am A#
C F
A# A#m F A#
A#m F
F Am
F7 A#
Gm Eb
C F
A# F
Gm F
A# A#m F
A# A#m F
F Am
F7 A#
Gm Eb
C F
F Am
F7 A#
Gm Eb
C F