எப்போதும் தேவப்பிரசன்னம்
eppodhum devappirasannam
எப்போதும் தேவப்பிரசன்னம் எப்போதும் தேவ பிரசன்னம் எப்போதும் தேவப்பிரசன்னம் ஜெபத்தில் உணர்கிறேன் -என்
என்னை நீர் உமது பிள்ளையாக கடைசி மட்டும் நித்தம் நடத்திடுமே
உமது அன்பு கடைசிமட்டும் என்றும் எனக்கு கிடைக்கட்டுமே
உமது வேத சத்திய ஒழுங்கில் கடைசிமட்டும் ஜீவிப்பேனே
உமது முகத்தை எப்போதும் கண்டு ஆவியில் நானும் மகிழ்ந்திடுவேன்