எப்போ காண்பேனோ
eppo kaanbeno
எப்போ காண்பேனோ இயேசுவையே நான் எப்போ காண்பேனோ - என் இயேசுவையே
1. வெண்மை கலந்த செம் பொன் ரூபம் அன்பிலே பூரண புருஷன் - எப்
2, பொன் மயமாம் அவரின் சிரசும் இன்பமாம் நண்பர் அரசும் - எப்
3. கருமை நிறம் தலையில் மயிர் அருமையே அன்பர் அழகும் - எப்
4. இனியது கூடொழுகு தேனிலும் இனிமையே தொனி தன் வாயில் - எப்
5, அவர் கை பணியை பெண்ணின் வளையம் அவரின் நாமும் இணைய - எப்
6. சௌந்தரியமே அவரின் உருவத்தை சொந்தமே எனக்கென் அரசன் - எப்