எப்படியோ வாழ்ந்து வாழ்ந்து
eppadiyo vaazhndhu vaazhndhu
எப்படியோ வாழ்ந்து வாழ்ந்து வந்தேன் நான் என்னன்னமோ செய்துவந்தேன் மனம் திரும்பி வந்து விட்டேன் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்
எங்கள் அப்பா வீடுதான் எழுந்து வந்துவிட்டேன் வானத்திற்கும் உமக்கும் நான் துரோகம் செய்தேன் மன்னியும்
உந்தன் தோட்டத்திலே நான் கனியற்ற அத்திமரம் என்னை வெட்டி விடாமலே நான் கனி கொடுக்க காத்திடுமே
பரிமளதைலம் பூசி உம் பாதம் பணிந்திடுவேன் என் அளவற்ற பாவங்களை அதிகமும் அன்பு என்றின்
இந்த ஒரு முறை மட்டும் நாதா மன்னித்து ஏற்றுக்கொள்ளும் இந்த உயிருள்ள நாளொன்றும் அதிகமும் அன்பு என்றீர்