எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
eppadippaa nandri solluven
எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உமக்கு எப்படிப்பா நன்றி சொல்லுவேன்.. தாயின் கருவில் கண்டவரே பெயர் சொல்லி அழைத்தவரே
பல்லவி
நன்றி நன்றி ஐயா உமக்கு நன்றி நன்றி ஐயா (2)
பல்லவி
புழுதிலிருந்து தூக்கினவரும் நீர்தானையா குப்பையிலிருந்து உயர்திணவரும் நீர்தானையா ராஜாக்கள் பிரபுக்களோடு உட்கார பண்ணுகிறீர்
பல்லவி
நன்றி நன்றி ஐயா உமக்கு நன்றி நன்றி ஐயா (2)
பல்லவி
புழுதிலிருந்து தூக்கினவரும் நீர்தானையா குப்பையிலிருந்து உயர்திணவரும் நீர்தானையா ராஜாக்கள் பிரபுக்களோடு உட்கார பண்ணுகிறீர்
தாயைப்போல தேற்றுகிறீர் நீர்தானையா தகப்பனைப்போல் சுமந்தவரும் நீர்தானையா தாயும் தந்தை மறந்தாலும் நீங்க என்ன மறக்கல