எப்படிப்பா நா மறப்பன்
eppadippaa naa marappan
எப்படிப்பா நா மறப்பன் யாக்கோபு உன்னை எப்படிப்பா கை விடுவன் யோசேப்பு -2 உன்ன கை விடமாட்டன் விட்டு விலகிட மாட்டன் -2
1. அபிராகாமின் தேவன் நான் ஈசாக்கின் தேவன் நான் யாக்கோபின் தேவன் நான் மாறாதவர் -2 நீ பட்ட வேதனையை மரவேன்நப்பா(அம்மா) உன்னோட நான் துணையாய் வருவேன்நப்பா(அம்மா) -2
2. செங்கடலே நின்னாலும் யோர்தானே வந்தாலும் அதிலும் வழி திறக்கும் தேவன்நாணப்பா -2 உள்ளகையில் ஓம்முகத்தை வரைந்தேன்னப்பா(அம்மா) உனக்காய் என் உசுர கொடுதென்னப்பா(அம்மா) -2
3. கண்ணீரின் வாழ்க்கையா கடன்பட்ட தோல்வியா பூமியில் உயிர்வாழ வழியேதுமில்லையா -2 மனிதனின் வார்த்தை உன்னை மனம்நோக பேசும் என்னுடைய வார்த்தை உன்னை நிறைவாக மாற்றும் -2