என்னுயிரும் என் இயேசுக்காக
ennuyirum en yesukkaaga
என்னுயிரும் என் இயேசுக்காக என் உள்ளமும் என் இயேசுக்காக என் இயேசுவை நான் நேசித்து என் இயேசுவை நான் தியானித்து என் இயேசுவிலே நான் களிப்புற வேண்டும்
என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்தரமே என்னை உயிர்ப்பித்ததும் என் இயேசு மாத்தரமே (2)
என் ஆசை என் இயேசு மாத்தரமே என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்தரமே (2)
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb F
F Dm C
Bb C
Bb C
Gm C Bb
F
Bb F
F Dm
Dm C
F
Bb F
F Dm
Dm C