என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே
ennuyirae ennuyirae kalakkam kollaadhae
என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடு தான் உன்னோடு தான்
கண்காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும் கரையாத அவரன்பு குறையாது ( 2 ) கண்ணாக எந்நாளும் காத்திடுவார் - 2
துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும் துணையாளன் இருக்கின்றார் திகையாதே ( 2 ) தோள்மீது உனைத் தாங்கி நடத்திடுவார்