என்னுள்ளமே என்றென்றுமாய்
ennullamae endrendrumaay
என்னுள்ளமே என்றென்றுமாய் எந்நாளும் பாடியே போற்றுவாய் சார்ந்து அவரை ஏகுவாய் இயேசுவே உன் தஞ்சமே
உந்தனின் தேவனே என்றுமாய் தாங்கியே காப்பவர் தாயினும் அன்புடன் தாங்கி ஏந்தி சுமப்பவர்
உன்பேரில் கண்களை வைத்துமே உந்தனை நடத்துவார் ஆறுதல் அளிப்பவர் என்றும் அவரை நம்பிடுவாய்
உன் சத்தம் கேட்டதும் இயேசுவே இரங்கியே பதில் செய்வார் தேவனில் அமர்ந்திரு நம்பும் நன்மை வந்தடையும்
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm F Eb Gm A# F Cm G# Cm G# Fm G Cm Cm Gm F A# Cm Eb Gm A# G# G# Fm G Cm Cm Gm F A# Cm Eb Gm A# G# G# Fm G C Cm Gm F A# Cm Eb Gm A# G# G# Fm G C