எண்ணுக்கடங்காத நன்மைகள்
ennukkadangaadha nanmaigal
எண்ணுக்கடங்காத நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் என்றும் என்றென்றுமாய் அல்லே அல்லேலூயா - 4
1. வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவரிடமிருந்து - 2 எனக்கு வேண்டிய ஒத்தாசை வரும் - 2 என்றும் என்றென்றும்
2. எனது காலைத் தள்ளாடவொட்டார் என்னைக் காக்கிறவர் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லையே தூங்குவதில்லையே
3. கர்த்தர் என்னைக் காக்கிறவர் வலது பக்கத்திலே நிழலாவார் பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் சேதப்படுத்தாது - என்னை
4. கர்த்தர் எல்லாத் தீங்குக்கும் விலக்கி என்னைக் காத்திடுவார் என் போக்கையும் வரத்தையும் என்றும் என்றும் காப்பார்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku