என்னோடு இருப்பவரே
ennodu iruppavarae
என்னோடு இருப்பவரே நித்தம் என்னை காப்பவரே என்றென்றும் நடத்தினீரே நல்ல மேய்ப்பரே எப்பொழுதும் காப்பவரே என்னை என்றும்நடத்துவீரே தன்னையே தந்தவரே நல்ல தேவனே
நீரே என் சுவாசமே நீரே என் ஜீவனே நீரே என் நேசரே உம்மை என்றும் பாடுவேன்
உம் கிருபை எனையும் அது தொடரும் வேளையில் எனையும் மறந்தேன் நான் உணர்ந்தேன் உமையும் புது உறவை போல நான் பிரியேன் இனியே உறவே
என் இதயம் அதில் நீர் இனி என்ன வேண்டும் நான் எனையே மறந்தேன் என் மனதின் துயரம் அது நீங்க நீங்க உன் கருணை தினமும் உணர்ந்தேன