என்னோடு இருந்து என்னை நடத்துபவர்
ennodu irundhu ennai nadathubavar
என்னோடு இருந்து என்னை நடத்துபவர் என் கரம் பிடித்து என்னை உயர்த்துபவர் நடத்துபவர் என்னை உயர்த்துபவர் கன்மலை மேல் என் காலை நிறுத்தினவர்
நல்லவர் (2) நீர் தானையா வல்லவர் (2) நீர் தானையா நம்பிக்கை (2) நீர் தானையா நங்கூரம் (2) நீர் தானையா
(1)திக்கற்றவன் என்னை தேற்றினீரே திறந்த வாசல்கள் முன் வைத்தீரே
(2) உள்ளத்தின் காயங்கள் ஆற்றினீரே உம் ஆவியை என் மேல் ஊற்றினீரே
(3) காருண்யத்தால் இடைக் கட்டினீரே கன்மலையின்மேல் என்னை நிறுத்தினீரே