என்னோடு இருக்கும் என்
ennodu irukkum en
என்னோடு இருக்கும் என் ஏசுவே நான் என்றும் சிறுகணுமே நீர் என்னில் உயரணுமே -(3) பிதாவே பிதாவே நான் உமக்காக வாழனுமே -2 நாமம் மகிமைக்காய் பயன்படுத்தும் என்னை ஆட்கொண்டு என்றென்றும் நடத்தும் -2
எத்தனையோ தருணங்களில் என் வாழ்வில் தந்தீரே அத்தனையும் விட்டு தூரம் சென்றேனே -2 நான் விலகி சென்றாலும் என்னை விட்டுக் கொடுக்காத என் அன்பே இனியும் உம்மை விட்டு எங்கே செல்வேன் -(2)
உன்னத தேவனே உம்மையே தந்தீரே உண்மையாய் என்னை ஒப்படைக்கிறேன் -(2) யாக்கோபே இஸ்ரவேலாய் மாற்றின தேவனே என்னையும் உம்மை போல மாற்றிடுமே -(2)