என்னிலே நன்மை இல்லையே
ennilae nanmai illaiyae
என்னிலே நன்மை இல்லையே உம்மிலே நம்பிக்கை வைத்தேனே அன்பிலே என்னை நடத்தியே விண்ணிலே என்னை சேருமே
கிருபையை நானும் பெற்றிட உம் முகத்தை நான் பார்க்கின்றேன் பயனுள்ள பாத்திரமாய் உருவாக்கிடும் பாதம் பணிந்து வேண்டுகிறேன்
ஜெயமாய் நானும் வாழ்ந்திட ஜெப வரம் உம்மை கேட்கிறேன் ஆவியில் என்னை அன்லாக்கும் உமக்காய் வாழ அர்ப்பணிப்பேன