எண்ணிலடங்கா ஸ்தோத்திரம்
enniladangaa sthothiram
எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் (எண்ணில் அடங்காத ஸ்தோத்திரம்) தேவா (சுவாமி ) என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர்செய்த நன்மைக்கே- ஆஹா
வானாதி வானங்கள் யாவும் அதின் கீழுள்ள ஆகாயமும் பூமியின் காண்கின்ற யாவும் கர்த்தர் (சுவாமி) உமைப் போற்றுமே
காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனி தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுமே
நீரினில் வாழ்கின்ற யாவும் -இந் நிலத்தின் ஜீவ ராசியும் பாரினில் பறக்கின்ற யாவும் பரனே உம்மைப் போற்றுமே
வால வயதுள்ளோனோரும் மிகும் வயதால் முதிர்ந்தோர்களும் பாலகர் தம் வாயினாலும் பாடி உம்மைப் போற்றுவாரே
பாவ மனுக்குலம் யாவும்- தேவா உம் அன்பினை உணர்ந்தே சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஒயா துதி பாடுதே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm A# D# Cm
Cm A# D# Cm
Fm A# Cm
Cm D#
G# A# Cm A
Cm
Cm D# A#
F A# D#
A7 Cm
Cm
Cm D# A#
F A# D#
A7 Cm
Cm
Cm D# A#
F A# D#
A7 Cm
Cm
Cm D# A#
F A# D#
A7 Cm