என்னில் இயேசுவின் அழகு - Let the beauty of Jesus
ennil yesuvin azhagu - Let the beauty of Jesus
என்னில் இயேசுவின் அழகு காணட்டும் எல்லாம் அவரின் அற்புத அன்போடும் வாரும் தேவாவியே தாரும் திவ்ய குணம் இயேசுவின் அழகு என்னில் காணட்டும்
Let the beauty of Jesus be seen inme AII His wondrous compassion and purity Oh Thou Spiritdivine almynature refine Till the beauty of Jesus be seen in me